Tag: ரத்னா குமார்

மேயாத மான் 2 பட அறிவிப்பு மற்றும் வைபவ் பிரியா பவானி சங்கர்

மேயாத மான் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மீண்டும் இணையும் வைபவ் – பிரியா பவானி சங்கர் கூட்டணி!

இயக்குநர் ரத்னா குமார் இயக்கத்தில் கடந்த 2017-ல் வெளியான படத்தின் தொடர்ச்சியாக மேயாத மான் 2 படம் உருவாகவுள்ளது.