பிச்சைக்காரன் 3 படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் விஜய் ஆண்டனி!
பிச்சைக்காரன் 3 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் வெளியிட்டுள்ளனர்.
பிச்சைக்காரன் 3 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 3 திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.