Tag: Paris Masters

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் 2 மேட்ச் பாயிண்ட்களை மீட்டு அரையிறுதிக்கு முன்னேறிய அல்காரஸ்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் காரிலோஸ் அல்காரஸ் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.