Tag: எஸ்பிஐ

எஸ்பிஐ தரவு கசிவு: 3,897 வாடிக்கையாளர் பதிவுகள் டார்க் வெப்பில் கண்டுபிடிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, 3,897 வாடிக்கையாளர் பதிவுகள் டார்க் வெப்பில் கண்டறியப்பட்டதாகப் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது.

ரயில்டெல் எஸ்பிஐ ஆர்டர்: ₹197 கோடி ஒப்பந்தம், 2031 மார்ச் வரை இணைப்புச் சேவை

பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல், பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து ₹197 கோடி மதிப்பிலான ஐந்தாண்டு இணைப்புச் சேவை ஆர்டரைப் பெற்றுள்ளது.