Tag: Hormuz

ஹார்முஸ் நீரிணை பகுதியில் வெடித்துச் சிதறிய 3 எண்ணெய் கப்பல்கள்: கடற்படை கடுமையான எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடற்படை மைன்கள் மோதியதில் மூன்று எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் அந்த பகுதிக்கு வரும் கப்பல்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.