Tag: Mahindra Logistics

மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை: 14% வரை சரிந்த பங்குகள்!

மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹேமந்த் சிக்கா பதவி விலகியதை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 14% வரை சரிந்துள்ளன.