Tag: BofA

நிஃப்டி இலக்கு 26,200: வெளிநாட்டு நிறுவனத்தின் புதிய வியூகம்!

நிஃப்டி இலக்கு 26,200 புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக BofA செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. லார்ஜ் கேப் பங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.