டிப்ஸ் பிலிம்ஸ் பங்குகள் 16% உயர்வு: தாமாக விலகும் முடிவால் முதலீட்டாளர்கள் உற்சாகம்!
தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் இருந்து தாமாக விலகும் திட்டத்தால் டிப்ஸ் பிலிம்ஸ் பங்குகள் விலை 16 சதவீதம் உயர்ந்துள்ளது.