Tag: Share Price

சாரேகமா காலாண்டு லாபம் 48% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹65 கோடி, பங்கு விலை 9% ஏற்றம்

சாரேகமா நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 47.7% உயர்ந்து ₹65 கோடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் பங்கு விலை 9% வரை உயர்ந்து வர்த்தகமானது.