Tag: Delhivery

டெலிவரி நிறுவனம் சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு

டெலிவரி நிறுவனம் அதிரடி: இகாம் எக்ஸ்பிரஸ் முதலீட்டாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் வழக்கு!

இகாம் எக்ஸ்பிரஸ் நிறுவனக் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட இழப்புகளுக்காக ரூ.51.88 கோடி இழப்பீடு கேட்டு, அதன் முன்னாள் முதலீட்டாளர்களுக்கு எதிராக டெலிவரி நிறுவனம் சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.