Tag: ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் நீக்கம்: ஒருநாள் அணியில் இடமில்லாததற்கு அஸ்வின் அதிருப்தி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் அளிக்கப்படாததை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.