ரூபாய் மதிப்பு சரிவு: அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.92.75 ஆகக் குறைந்தது!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து ரூ.92.75 என்ற அளவை எட்டியுள்ளது.