ஆரியவீர் சேவாக் சாதனை: அண்டர்-19 ஆசிய கோப்பையில் 160 ரன்கள் விளாசி அசத்தல்!
அண்டர்-19 ஆசிய கோப்பையில் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாகின் மகன் ஆரியவீர் சேவாக் 160 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.