Tag: ARCIL

ஆர்சில் அரையாண்டு லாபம் 54% உயர்வு: ₹290 கோடி, மீட்புத் தொகை அதிகரிப்பு

அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (இந்தியா) நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத நிகர லாபம் 54% உயர்ந்து ₹290 கோடியாகியுள்ளது.