ஏ ஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி ஒத்திவைப்பு: ரசிகர்களுக்கு கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும் என அறிவிப்பு!
தில்லி அருகே குருகிராமில் நடைபெறவிருந்த ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.