தேவயானி சபையர் இணைப்பு: கேஎஃப்சி, பிட்சா ஹட் நிறுவனங்கள் இணைய சிசிஐ ஒப்புதல்
சபையர் ஃபுட்ஸ் நிறுவனத்தை தேவயானி இன்டர்நேஷனலுடன் இணைக்கும் திட்டத்துக்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கேஎஃப்சி, பிட்சா ஹட் இந்தியச் செயல்பாடுகள் ஒரே நிறுவனத்தின் கீழ் வரும்.
