சீனா கனடா உறவு: இரு நாடுகளுக்கு இடையே புதிய உத்தேச வர்த்தக ஒப்பந்தம்
சீனா கனடா உறவு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மார்க் கார்னி மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பில் வர்த்தக தடைகளை நீக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.