Tag: BFI

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் புதிய விளையாட்டு அறிவியல் தலைவராக மாட்ஸ் ரிகார்ட் நில்சனை நியமித்துள்ளது!

2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, விளையாட்டு அறிவியல் பிரிவின் தலைவராக ஸ்வீடன் நாட்டின் மாட்ஸ் ரிகார்ட் நில்சனை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் நியமித்துள்ளது.