Tag: Power Grid

பவர் கிரிட் காலாண்டு லாபம் 8.4% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹3,866 கோடி

பவர் கிரிட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 8.4% உயர்ந்து ₹3,866.16 கோடியாகப் பதிவானது.