Tag: டாடா எல்க்ஸி

டாடா எல்க்ஸி காலாண்டு லாபம் ₹170 கோடி: வருவாய் 15% உயர்வு

டாடா எல்க்ஸி இரண்டாம் காலாண்டில் ₹170.3 கோடி நிகர லாபம் ஈட்டியது. வருவாய் ஆண்டு அடிப்படையில் 15% உயர்ந்து ₹1,055.7 கோடியாகியுள்ளது.