மல்யுத்த விசா மறுப்பு: அமெரிக்க தூதரகம் ஒன்பது இந்திய வீரர்களுக்கு அனுமதி தரவில்லை
லாஸ் வேகாஸில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்குச் செல்ல ஒன்பது இந்திய வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளது.