Tag: Andhra Pradesh

ரெயில்டெல் நிறுவனத்திற்கு ரூ.27.03 கோடி ஆர்டர்: ஏஐ சட்ட உதவி தளம் அமைக்க ஒப்பந்தம்

ஆந்திர பிரதேச அரசிற்காக மாநில அளவிலான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சட்ட உதவி தளத்தை உருவாக்க ரெயில்டெல் நிறுவனத்திற்கு ரூ.27.03 கோடி மதிப்பிலான ஆர்டர் கிடைத்துள்ளது.