வீழ வீரா பாடல் சாதனை: ஜியோசாவ்ன் தளத்தில் முதலிடம் பிடித்து தனுஷ் படம் அசத்தல்
தனுஷ் மற்றும் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஓம் படத்தின் வீழ வீரா பாடல், ஜியோசாவ்ன் தளத்தில் அனைத்து மொழிப் பாடல்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

தனுஷ் மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஓஎம் படம் நவம்பர் 20 ஆம் தேதி தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.