Tag: சிவகார்த்திகேயன்

மீனாட்சி அம்மன் கோயில் சென்றார் சிவகார்த்திகேயன்: தீபாவளி கொண்டாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்ததுடன், தீபாவளி கொண்டாட்டம் குறித்து பேசியுள்ளார்.