Tag: NALCO

நால்கோ அரையாண்டு லாபம் 54% உயர்வு: ₹3,837 கோடி, இடைக்கால ஈவுத்தொகை ₹4.50

நேஷனல் அலுமினியம் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வரலாறு காணாத லாபம் ஈட்டியுள்ளது; பங்குக்கு ₹4.50 இடைக்கால ஈவுத்தொகையும் அறிவித்துள்ளது.