Tag: JNK India

ஜேஎன்கே இந்தியா நிறுவனம்: நைஜீரியா திட்டத்துக்காக ரூ. 500 கோடி ஆர்டர் வெற்றி!

சர்வதேச அளவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில், ஜேஎன்கே இந்தியா நிறுவனம் நைஜீரியா திட்டத்துக்காக ரூ. 500 கோடி மதிப்பிலான புதிய ஆர்டரைப் பெற்றுள்ளது.