ஆதித்யா உலக சாம்பியன்: யு-19 உலக குத்துச்சண்டையில் ரஷ்ய வீரரை வீழ்த்தி தங்கம்
யு-19 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 55 கிலோ பிரிவில் ரஷ்யாவின் இஸ்லாம் மகோமெடோவை 4-1 என வீழ்த்தி இந்திய வீரர் ஆதித்யா தங்கம் வென்றார்.