Tag: ஈக்விடாஸ்

ஈக்விடாஸ் வங்கி பங்கு சரிவு: தலைமைச் செயல் அதிகாரி வாசுதேவன் ராஜினாமா, 20% வரை வீழ்ச்சி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.என். வாசுதேவன் பதவி விலகியதால் பங்கு விலை இன்று கடுமையாகச் சரிந்தது.