Month: July 2026

STEAM கல்வி முறைக்கு மாறுகிறது தமிழ்நாடு – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி…

STEAM கல்வி முறைக்கு தமிழ்நாடு மாற இருக்கிறது. கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும். நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை…

நெல் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம்…? – கையும் களவுமாகப் பிடித்த அமைச்சர்…!

கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில், தவெக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய…

TVK ஆட்சி கலைக்கப்படுமா…? திமுகவின் தந்திரம் பலிக்குமா….!

திமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஆட்சி ஆறு மாதம் தான் விரைவில் கவிழ்ந்து விடும் என்பது இவர்களின் ஆருடமாக இருக்கிறது. நாட்டில் நல்லாட்சி நடந்து கொண்டிருந்தாலும் அதைக் கெடுப்பதற்கென்று பல்வேறு திட்டங்களைத் தீட்டி…

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.. அமைச்சர்களுக்கு தைரியம் சொன்ன முதலமைச்சர் விஜய்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதைத் தொடர்ந்து இடதுசாரி அமைப்புகளும், சிறுபான்மையினரின் ஆதரவுப் பிரிவுகளும் தங்களின் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், இந்த நெருக்கடியான சூழலிலும் முதல்வர் விஜய் தனது ஆட்சியை காப்பாற்ற எல்லா திட்டங்களையும் வைத்துள்ளார். தனது அமைச்சரவை சகாக்கள்…

இனி யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம்… லஞ்சம் தர வேண்டாம்.

பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு…. கடந்த கால ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற பல்வேறு மனிதாபிமானமற்ற….. சட்டவிரோத நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின…. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், CBSE NOC, பள்ளியின் பெயர்…

அண்ணாமலையாருக்கு கிடைத்த வெற்றி….!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் இராஜகோபுரத்தை மறைக்கும் வண்ணம் பல கோடிக் கணக்கான பக்தர்களின் வயிற்றெரிச்சலை வாரிக் கட்டிக் கொண்ட முந்தைய ஆட்சியின் கேடுகெட்ட அறநிலையத்துறை ஆலயத்தை மறைக்கும் வண்ணம் வணிக ரீதியிலான பல அடுக்கு பல்நோக்கு வணிக வளாகம் கட்ட அதற்கென்றே…

தேசிய கீதம், தேசியப் பாடல் தொடர்பான விதிகளில் புதிய வழிகாட்டுதல்கள்….

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலைப் பாடுவது, இசைப்பது தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மீண்டும் வலியுறுத்தி, அவற்றை நாடு முழுவதும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் புதிய வழிகாட்டுதல் உத்தரவை…