துளசிமதி முருகேசன் தங்கம்: ஆசிய பாரா விளையாட்டில் ஒரே நாளில் மூன்று பதக்கம்
நகோயாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டில் மகளிர் இரட்டையரில் தங்கமும், ஒற்றையர், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்று தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அசத்தினார்.

ஆசிய பாரா விளையாட்டு மகளிர் இரட்டையர் SL3-SU5 பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய இணை, நாட்டுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.