ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி ரக்ஷிதா ராம்ராஜ் காலிறுதிக்கு முன்னேறி சாதனை!
ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் யுபேயை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
