பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு லாபம் 7% உயர்வு: வருவாய் 45% அதிகரிப்புடன் டிவிடெண்ட் அறிவிப்பு
பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் வருவாய் 45% உயர்ந்துள்ள நிலையில், டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
