Tag: உலகச் சாம்பியன்ஷிப்

பிஸ்டல் அணி தங்கம்: உலகச் சாம்பியன்ஷிப்பில் 50 மீ பிரிவில் இந்தியா சாதனை

தோஹாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகச் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 50 மீ பிஸ்டல் அணிப் பிரிவில் இந்தியா 1659 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.