நாமல் ராஜபக்ச வழக்கு: ஹம்பாந்தோட்டை போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட 41 பேர்
ஹம்பாந்தோட்டை போராட்டத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்பட 41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.