செபி அதிரடி நடவடிக்கை: பங்கு விலை மோசடி புகாரில் லே லாவோயர் தலைவர் உள்பட 14 பேருக்கு தடை!
பங்கு விலையை செயற்கையாக உயர்த்திய விவகாரம் மற்றும் நிதி முறைகேடு புகாரில் லே லாவோயர் தலைவர் அசோக் திலீப்குமார் ஜெயின் உள்பட 14 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு செபி தடை விதித்துள்ளது.





