பாம்பே கோடெட் ஸ்டீல்ஸ் ஐபிஓ நாளை நிறைவு: முதல் நாளில் 1.12 மடங்கு விண்ணப்பம்
₹183 கோடி மதிப்பிலான பாம்பே கோடெட் ஸ்டீல்ஸ் பங்கு வெளியீடு திங்கள்கிழமை நிறைவடைகிறது. முதல் நாளில் 1.12 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.