எரிசக்தி அவசரநிலை: பிலிப்பைன்ஸில் அமல்படுத்தி அதிபர் மார்கோஸ் அதிரடி உத்தரவு
மத்திய கிழக்கு போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
