ஜியோ பேச்சுவார்த்தை: காம்காஸ்ட், சார்ட்டருடன் தொழில்நுட்பத்துக்கு பங்கு பெற திட்டம்
வயர்லெஸ் பிராட்பேண்ட் தொழில்நுட்பத்தை உரிமம் வழங்கி, பதிலுக்குப் பங்கு பெறுவது தொடர்பாக காம்காஸ்ட், சார்ட்டருடன் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பேசி வருவதாகத் தகவல்.