சன் பார்மா அசாம் ஆலை: கண் மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு
அசாமில் உள்ள சன் பார்மாவின் ஆலையில் கண் மருந்துகள் உற்பத்தி, விற்பனை, விநியோகத்தை நிறுத்த மத்திய, மாநில மருந்து ஒழுங்குமுறை அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன.