Tag: பகார் சமான்

பகார் சமான் சதம்: இலங்கையை வீழ்த்தி முத்தரப்புத் தொடர் கோப்பையை வென்றது பாகிஸ்தான்

லாகூரில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் பகார் சமான் 127 ரன் அடிக்க, இலங்கையை 3 விக்கெட்டில் வீழ்த்தியது பாகிஸ்தான்.