Tag: GSK Pharma

ஜிஎஸ்கே பார்மா லாபம் 31% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ரூ.334.6 கோடி ஈட்டி அசத்தல்!

கிளாக்சோஸ்மித்கிளைன் பார்மாசூட்டிகல்ஸ் (GSK Pharma) இரண்டாம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 31% உயர்ந்து ரூ.334.6 கோடியை எட்டியுள்ளது.