Tag: Formula 1

லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் அபார வெற்றி!

லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் விறுவிறுப்பான மோதலுக்குப் பிறகு மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.