Tag: TCS

ஐடி ஊழியர் எண்ணிக்கை உயர்வு: ஐந்து பெரிய நிறுவனங்களில் முதல் பாதியில் 16,055 பேர் சேர்ப்பு

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல்டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய ஐந்து நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நிகரமாக 16,055 பேரைச் சேர்த்துள்ளன.

டிசிஎஸ் பங்கு ஈவுத்தொகை: ₹12 பெற இன்றே கடைசி நாள்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அறிவித்த ஒரு பங்குக்கு ₹12 இடைக்கால ஈவுத்தொகையைப் பெற, முதலீட்டாளர்கள் இன்றுக்குள் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும்.