ராமாயணம் 2 படம் 2028 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு: தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா தகவல்
ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் 2 திரைப்படத்தின் வெளியீடு 2028 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.