Tag: APMDC

ஏபிஎண்டிசி பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி திட்டம்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஏபிஎண்டிசி பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடவும், ரேர் எர்த் கார்ப்பரேஷன் அமைக்கவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.