Tag: Mysskin

விஜய் சேதுபதியின் டிரைன் பட டிரெய்லர் வெளியீடு

டிரைன் பட டிரெய்லர் வெளியீடு: விஜய் சேதுபதியின் பரபரப்பான திரில்லர் படம் டிசம்பர் 4-ல் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் உருவாக்கியுள்ள 'டிரைன்' திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 4 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.