Tag: உக்ரைன்

கிய்வ் மின்சாரம் துண்டிப்பு: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தீவிர ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.