வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை: இந்திய பங்குச் சந்தையில் ரூ.38,971 கோடி முதலீடு!
உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பங்குகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை அதிகரித்து இந்திய சந்தையில் ரூ.38,971 கோடி முதலீடு செய்துள்ளனர்.
