போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே ராஜினாமா: ஸ்பெயின் ரயில் விபத்து
ஸ்பெயினில் 69 பேர் உயிரிழந்த கோர ரயில் விபத்தைத் தொடர்ந்து, நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.