Tag: Theni

முதல்வர் விஜய் உத்தரவு: தேனியில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி!

தேனியில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு முதல்வர் விஜய் ரூ.40 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.